யாழ்ப்பாணம், இருபாலையில் 2 பரப்பு காணியுடன் சகல வசதிகளும் அமையப்பெற்ற கட்டடம் விற்பனைக்கு உண்டு.
இருபாலை சந்தியிலிருந்து 100M தூரத்தில் உள்ளது.
விடுதி, சிறுவர் பாடசாலை, தனியார் வகுப்பறை போன்றவற்றிற்கு உகந்தது.
√ 12 அறைகள்
√ 4 குளியலறைகள்
√ விசாலமான 2 ஹால்கள்
√ 1 மேடை
√ வாகன தரிப்பிட வசதி
√ 2 கிணறுகள்
√ நல்ல சூழல்
2 Parappu land with 2 Story Building for Sale at Irupalai, Jaffna.
100m from Irupalai junction.
It’s suitable for Hostel, Children’s Nursery, Institutes.
√ 12 Rooms
√ 4 Bathrooms
√ 2 Halls
√ 1 Stage
√ Parking Facility
√ 2 Wells
√ Good Neighbourhood
* Foundation Laid for 2 Storey Building.
எம்மிடமிருந்து சொத்துக்களை வாங்குபவர்களிடம் எதுவித தரகுபணமும் அறவிடப்படமாட்டாது