பூநகரியில் 5 ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. 1 ஏக்கர்-10லட்சம். 250 தென்னைமரங்களும் 100 பனைமரங்களும் 3 மாமரங்களும் உள்ளன. 3 கிணறுகளும் உள்ளன. களஞ்சியஅறையும் உண்டு. 5 Acres Land for Sale in Poonagiri. 1 Acre- 10 lakhs There are 250 Coconut trees,100 Palm trees and 3 Mango trees. Also 3 Water well. The storeroom is also available.
எம்மிடமிருந்து சொத்துக்களை வாங்குபவர்களிடம் எதுவித தரகுபணமும் அறவிடப்படமாட்டாது