3 1/2 Parappu New Beautiful House for Sale at kondavil with all facilities and also with the permission for construct 2 story house.1 KM from Jaffna University. 900M from Thirunelvely Market…
4 Bedrooms
2 Bathrooms
Kitchen
Good Drinking water
Parking Facility
Good Neighbourhood
கோண்டாவிலில் 3 1/2 பரப்பு காணியுடன் சகல வசதிகளும் அமையப்பெற்ற புதிய அழகிய மேல்வீடு கட்டிட அனுமதியுடன் வீடு விற்பனைக்கு உள்ளது.யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து 1KM தூரத்தில்.திருநெல்வேலி சந்தையிலிருந்து 900M தூரத்தில்.
4 படுக்கையறைகள்
2 குளியலறைகள்
சமையலறை
நல்ல நீர்
வாகன தரிப்பிட வசதி
நல்ல சூழல்
எம்மிடமிருந்து சொத்துக்களை வாங்குபவர்களிடம் எதுவித தரகுபணமும் அறவிடப்படமாட்டாது